மரண அறிவித்தல் : சிவஶ்ரீ கந்ததாச குருக்கள் சேஷாம்பாள்..!

சிவஶ்ரீ கந்ததாச குருக்கள் சேஷாம்பாள்

பிறப்பு: 1955.05.03 || இறப்பு: 2019.05.17

யாழ்ப்பாணம் கீரிமலையை பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வற்றாப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஶ்ரீ கந்ததாசக் குருக்கள் சேஷாம்பாள் அவர்கள் 17.05.2019 அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற கிருஸ்ண ஐயர் கோமதி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியக் குருக்கள், கமலாம்பாள் ஆகியோரின் அன்பு மருமகளும், சிவஶ்ரீ கந்ததாசக் குருக்கள் ( வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பிரதம குரு) அன்பு மனைவியும், கஜேந்திர குருக்களின் அன்புத் தாயாரும், லோஜினியின் அன்பு மாமியாரும்,

சபர்ஷ சர்மா, சௌஜன்யா ஆகியோரின் பேத்தியும், பவாநிதியின் உடன் பிறவா சகோதரியும், காலஞ் சென்றவர்களான ஜெகலட்சுமி, பாலாம்பிகை, பத்மாவதி, ராமா அமிர்தம், நாராயண குருக்கள் மற்றும் மீனாட்சியம்மா, சம்பூரணவள்ளி, வைதீஸ்வர குருக்கள், பார்வதி, பரமேஸ்வரி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சச்சி, குகசாமி, ஜெகநாதா, ஞானசந்தசர்மா, சிவேந்திர குருக்கள் மற்றும் கனகசபாவதி, இரட்ணபதி, சகுந்தலா, கல்பனா கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 22.05.2019 புதன் கிழமை காலை 9 மணியளவில் அன்னாரின் வற்றாப்பளை இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வற்றாப்பளை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
கஜேந்திர குருக்கள்
மகன்
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம்
0776257613