ஜோக்கர் ஹாலிவுட் திரையுலகம் தாண்டி உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் நேற்று இந்தியாவில் மட்டும் முன்கூட்டியே ரிலிஸானது.

இப்படத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, முதல் நாள் திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.

JKR_DAY056_120418_1251888.dng

இந்நிலையில் ஜோக்கர் படம் இந்தியாவில் முதல் நாள் மட்டுமே ரூ 7.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், மேலும், பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றது.

இதனால் எப்படியும் ரூ 50 கோடிகளுக்கு மேல் இந்தியாவில் மட்டும் ஜோக்கர் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.