முல்லைத்தீவு கைவேலி இரண்டாம் வட்டாரத்தில் உள்ளார் இரண்டு மாவீரர்களை மண்ணுக்காக கொடுத்த இந்த தாய்.

2003 மற்றும் 2005 என அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர்கள் பலியான சோகம். அதைவிட மேலும் இரண்டு மகன்கள் விடுதலைப்போராட்டத்தில் இணைந்திருந்தனர். அதில் இருவர் புனர்வாழ்வுக்கு சென்று வந்துள்ளார்கள்.

அவரின் ஒருவரின் மார்பு பகுதியில் துப்பாக்கி ரவை இன்றும் உள்ளது. மற்றையவருக்கு விடுதலைப் போராட்டத்தால் கால் ஒன்று இல்லை.இன்னுமொருவர் நான்கு சகோதரர்கள் விடுதலைப்போராட்டத்தில் இணைவால் இராணுவத்தால் தாக்கப்பட்டு அவருக்கும் கால் இயலாது.

கணவனும் இவ்வுலகை விட்டு சென்று விட்டார்.தற்போது தனியே வாழும் இவர் அரசின் மாதாந்தம் வரும் 250 ரூபாவையே நம்பி வாழ்கிறார்.

இந்த தாயின் சோக கதையை நீங்களும் ஒருமுறை கேளுங்கள் நேயர்களே………….

இவருக்கு உதவி செய்ய விரும்பினால் 94212030600 அல்லது 94767776363 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here