புற்றுநோய் இது ஈவு இரக்கமற்ற ஒரு கொடுர நோய். இதற்கு பெரியவர், சிறியவர் குழந்தைகள், குற்றவாளி, நிரபராதி எதுவும் தெரியாது.

தன்னுடைய கொடுர முகத்தை காட்டி இன்றளவும் பிஞ்சி குழந்தைகளின் உயிரையும் பறித்து சிரித்துக் கொண்டிருகின்றது. புற்று நோய் வைத்தியசாலைகள் புதிது பதிதாக முளைத்துக்கொண்டிருந்தாலும் பல புதைகுழிகளும் தோண்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த பதிவை படிக்கும் போது புற்று நோய் வைத்திய சாலையில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் உறவுகளை நினைத்து பாருங்கள் கண்டிப்பாக பகிர்வீர்கள். காரணம் இது முற்றிலும் உங்களுக்கான பதிவு. இன்றைய விஞ்ஞான யுகத்தில் புற்று நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டு விட்டாலும் அது ஏழைகளுக்கானது அல்ல பணம் உள்ளோருக்கானது.

ஏழைகளிடம் லட்சங்கள் எங்கே இருகிறது அரச வைத்தியசாலையில் கிடைக்கும் சிகிச்சை இன்றி ஏழை எமக்கு எம் உயிர் காக்க வேறு வழி இல்லை. ஆனால் எம்மால் எம் உயிரை காப்பாற்றிக் கொள்ள முடியும். இயற்கை ஏழைகளுக்கு பல வழிகளை காட்டியுள்ளது அதில் ஒன்று தான் இதுவும்.புற்று நோயை முற்றாக விரட்ட இந்த மருந்து போதுமானது. சோற்றுக் கற்றாலை இது எல்லா இடங்களிலும் இலகுவாக கிடைக்க கூடியது.

அதில் ஒரு 400 கிராம். சுத்தமான தேன் 500 கிராம், விஸ்கி அல்லது பிராண்டி 50 மில்லி ( இது மருந்துக்காக மட்டும்.) முதலில் கற்றாலையை எடுத்து இரண்டு பக்கத்தில் உள்ள முட்களை மட்டும் சீவி விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை தூய்மையான துணியால் துடைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அதாவது நாம் கீரை நறுக்குவது போல்.

அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேன் மற்றும் பிரண்டி அல்லது விஸ்கி கலந்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். இப்போது மருந்து தயார். இதனை ஒரு காற்று போகாத போத்தலில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த மருத்தை நாளொன்றுக்கு 3 வேளை சாப்பிட வேண்டும்.

அதுவும் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இந்த மருந்தில் ஒரு 15 ml அளவு சாப்பிட வேண்டும். இதை 10 நாட்கள் வரை பாவிக்கலாம். இதை பாவிக்கும் முன் நன்றாக குளுக்க வேண்டும். குளிர்சாதன பெட்டியில் வைய்யுங்கள் அல்லது குளிரான இடத்தில் வைய்யுங்கள். இதை அதிகம் பகிருங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here