மனிதர்களுக்கு வயதான தோற்றத்தை தருவது முகத்தில் தோன்றும் சுருக்கங்களும் கோடுகளும் தான்.

கடைகளில் விற்கப்படும் கிரீம்களை பயன்படுத்தும் போது அவை எம் சருமத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

இதனை இயற்கையான முறையில் சரி செய்வது தான் நல்லது.

இது போன்ற சுருக்கங்களும் கோடுகளும் உங்களுக்கு இருந்தால்,

வீட்டில் எளிதாக கிடைக்கும் தேங்காய் எண்ணெயை நீங்களும் ஒருமுறை பயன்படுத்திப் பாருங்கள்

ஆச்சரியமாக உள்ளதா ? இந்தக் காணொளியை பாருங்கள்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here