பெண்களுக்கு உடல் ரீதியான ஹார்மோன்களின் தாக்கம் அதிகம்.

பூப்படையும் சமயம் தொடங்கி, மாதவிடாய் நிற்கும் சமயம் வரை ஒரு முப்பது நாற்பது வருடங்கள் பெண்கள் பல உடல் ரீதியான மாற்றங்களை சந்தித்து வருகிறார்கள்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகள் இயற்கையானதாக இருந்தாலும் அதற்கான காரணங்கள் அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலிகள் பொதுவானவை. சிலர் வலியினை சமாளிக்க முடியாமல் வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்வதுண்டு.

தானாகவே வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்வது சரியானது தானா, அதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா? எனும் உங்கள் கேள்விகளுக்கு பதிலாய் வருகிறது இக்காணொளி,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here