கந்தக்காடு இராணுவ முகாமில் பணியாற்றும் வவுனியா மடுக்கந்தைப்பகுதியில் வசித்துவரும் இராணுவச்சிப்பாயக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினை இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார்தெரிவித்துள்ளனர் . 

கந்தக்காடு இராணுவ முகாமில் சாரதியாக பணியாற்றும் வவுனியா மடுகந்தை பகுதியை சேர்ந்த இராணுவச்சிப்பாய் ஒருவர் விடுமுறையில் வீட்டிற்கு வந்து நேற்று முன்தினம் கந்தக்காடு இராணுவ முகாமிற்கு திரும்பி சென்றபோது கொரோனா மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கெரரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இன்று வவுனியாவிலுள்ள அவரது மனைவி, தாயார் ,மகள் ,உறவினர் உட்பட நான்கு பேர் பேருந்தில் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது .

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Facebook லைக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here