நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் அவரது கணவர் விராட் கோலி ஆகியோர் 2020 ஜனவரியில் பெற்றோர்களாகின்றனர்.

“இனி நாங்கள் மூன்று பேர்! ஜனவரி 2021 க்கு வருகிறது” என்று அனுஷ்கா தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து டுவீட் செய்தார், அதே நேரத்தில் கோலியும் அதே வார்த்தைகளை எழுதி உறுதி செய்து உள்ளார்.

இந்த நட்சத்திர ஜோடி இத்தாலியில் 2017 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டனர். த்தாலியின் டஸ்கனியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட விழாவில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here