வருடந்த மஹோற்வ விஞ்ஞாபனம்

வவுனியா ஈச்சங்குளம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலய வருடந்த மஹோற்வ விஞ்ஞாபனம் கொடியேற்றத்துடன் கடந்த 2020.08.23 அன்று ஆரம்பமானது.

மஹோற்வ பெருவிழாவில் இன்று (2020.08.29) மாலை 4.00 க்கு வேட்டைத் திருவிழா சிறப்பாக இடம்பெறவுள்ளது.

நாளை மறுதினம்(2020.08.31) திங்கள்கிழமை தேர்த் திருவிழா நடைபெறவுள்ளதுடன் 2020.09.01செவ்வாய்கிழமை அன்று தீர்த்தோற்சவம் நடைபெற்று 2020.09.02 புதன்கிழமை பூங்காவனம் மற்றும் 2020.09.03 வியாழக்கிழமை வைரவ பூசையுடன் நிறைவடையவுள்ளது.

இம் மஹோற்வ பெருவிழாவில் பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here