முல்லைத்தீவு மாவட்டத்தில் திலீபன் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என தடை உத்தரவினை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

திலீபனின் நினைவு நிகழ்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடத்துவதற்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

முல்லைத்தீவு பொலீஸ்பிரிவு,புதுக்குடியிருப்பு பொலீஸ்பிரிவு,மாங்குளம் பொலீஸ் பிரிவகளின் கீழ் திலீபன் நினைவு நிகழ்வுகள் நடத்துவதற்கான தடை உத்தரவுகள் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையினை பொலீசார் கையில் எடுத்துள்ளார்கள்.

அதன் படி யாராவதுநினைவு திலீபன் தொடர்பான நினைவு நிகழ்வுகள் செய்வார்களாக இருந்தால் அவர்களை கைதுசெய்வதற்கான நடைமுறை சட்டஅனுமதியினை பொலீசார் பெற்றுள்ளதாக பொலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Facebook லைக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here