ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன் நாடாளுமன்றுக்கு வருகைத்தந்துள்ளார்.

ஜனாதிபதி தற்போது பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தச்சட்டத்தின் வாக்கெடுப்பின் போது ஜனாதிபதி சபையில் அமர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here