விரைவில் அறிமுகமாக இருக்கும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21+ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அவை பின்வருமாறு…  
 

கேலக்ஸி எஸ்21+ சிறப்பம்சங்கள்:
1. 6.7 இன்ச் FHD+ இன்பினிட்டி-ஒ எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
2. குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் / சாம்சங் எக்சைனோஸ் 2100 பிராசஸர்
3. ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1
4. எஸ்21 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
5. 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
6. 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
7. 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
8. 10 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ்
9. 5ஜி SA/NSA, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி 3.1
10. 4800 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here