அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் 200 ஊடகவியலாளர்களை கைதுசெய்யும் திட்டம் இலங்கை பொலிஸாரிடம் உள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அரசாங்கம் ஊடகவியலாளர்களை இலக்குவைக்கின்றது எனவும்,

அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் பட்டியலொன்றை பொலிஸாரிடம் வழங்கியுள்ள அரசாங்கம் அவர்களை கைதுசெய்வதற்கான உத்தரவினை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here