முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (23) காலை முதல் தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது

நேற்றைய தினம் காலை முதல் இன்று மாலை வரை தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

SONY DSC

முல்லைத்தீவு நகரில் கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன்  கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதையும் அவதானிக்கக்கூ டியதாக இருக்கின்றது.

SONY DSC

வங்களா விரிகுடா கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள மிக வலுவான தாழமுக்கமானது இலங்கையின் வட கிழக்கு கரையோர பிரதேசத்திற்கு அண்மையாக தமிழகத்தின் கரையோர பிரதேசத்தை நோக்கி நகர்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு மாகாணத்தில் இன்றைய தினம் பதிவாகும் மழை வீழ்ச்சி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தமையும்.

SONY DSC
SONY DSC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here