கனடாவில்..

கனடாவில் இந்திய வம்சாவளியினர் ஒருவர் வே.றொரு பெ.ண்ணுடன் தொ.டர்பில் இருந்த நிலையில், அந்த பெ.ண்ணுடன் சே.ர்.ந்.து ம.னைவியை கொ.லை செ.ய்.த வ.ழக்கில் மு.க்.கி.ய ஆ.தாரம் சி.க்.கி.யு.ள்.ள.து.

Jagtar Gill (43) என்னும் அந்த பெ.ண்ணை கொ.லை செ.ய்.த கு.ற்.ற.த்.தி.ற்.கா.க Bhupinderpal Gill (40) மற்றும் அ.வருடன் தி.ருமணத்துக்கு வெளியே உ.ற.வு வை.த்திருந்த Gurpreet Ronald (37) ஆ.கிய இ.ருவருக்கும் ஆ.யு.ள் த.ண்.ட.னை வி.திக்கப்பட்டது.

ஆனால், அ.வர்கள் த.ங்கள் மீ.தான தீ.ர்ப்பை எ.திர்த்து மே.ல்முறையீடு செ.ய்தார்கள். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், முந்தைய தீர்ப்பில் நீதிபதிகள் த.வ.று செ.ய்திருப்பதாகக் கூறி, மீண்டும் வி.சாரணையை துவக்க வேண்டும் என மேல்முறையீட்டு நீ.திமன்றம் உ.த்தரவிட்டது..

இ.தனால் தங்களுக்கு நியாயம் கிடைத்தாக நி.ம்மதியாக இருந்த, கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட Jagtar Gillஇன் கு.டும்பத்தினர் ப.த.ற்.ற.ம் அ.டைந்தனர். ஆ.னால், எ.திர்பாராதவிதமாக, கு.ற்.ற.வா.ளி.க.ளு.க்.கு எ.தி.ரா.ன ப.ல ஆ.தாரங்கள் பு.திய வி.சாரணையில் கி.டைத்துள்ளன.

முதல் ஆ.தாரமாக, கொ.லை செ.ய்.த.தா.க கு.ற்.ற.ம்.சா.ட்.ட.ப்.ப.ட்.டு.ள்.ள Gurpreet Ronald எ.ன்ற பெ.ண்ணின் இ.ர.த்.த.ம் கொ.லை ந.ட.ந்.த வீ.ட்டில் க.ண்.டு.பி.டி.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ள.து.

கு.ற்.ற.ம் ந.ட.ந்.த வீ.ட்டை ஆ.ய்.வு செ.ய்யச் செ.ன்ற Staff Sgt. Ugo Garneau என்னும் பொ.லிஸ் அ.திகாரி, வீ.ட்டில் ஆ.ங்காங்கு சி.று இ.ர.த்.த.த் து.ளி.க.ள் கி.டப்பதைக் க.வனித்துள்ளார். அத்துடன், வீ.ட்டுக்கு வெ.ளியேயும் சி.ல இ.ர.த்.த.த் து.ளி.க.ள் கி.டப்பதையும் அ.வர் க.வனித்துள்ளார்.

Jagtar Gillஇன் க.ழு.த்.து.ம், ம.ணி.க்.க.ட்.டு.ம் அ.று.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ள நி.லையில், வீ.ட்.டி.ல் இ.ர.த்.த வெ.ள்.ள.மா.க..த்.தா.ன் இ.ருக்க மு.டியும், ஆ.னால், இ.ப்படி சி.று சி.று இ.ர.த்.த.த் து.ளி.க.ள் எ.ப்படி வ.ந்தன, வீ.ட்டுக்கு வெ.ளியே எ.ப்படி இ.ர.த்.த.ம் வ.ந்தது என ச.ந்.தே.க.ப்.ப.ட்.ட அ.வர், அ.ந்த இ.ர.த்.த து.ளி.க.ளை சே.கரித்து DNA சோ.த.னை.க்.கு அ.னுப்பியுள்ளார்.

DNA சோ.த.னை.யி.ல், அந்த இ.ர.த்.த.த் து.ளி.க.ள் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட Jagtar Gillஉக்குரியவை அ.ல்ல, அ.வை கொ.லை செ.ய்.த.தா.க கு.ற்.ற.ம் சா.ட்.ட.ப்.ப.ட்.டு.ள்.ள Gurpreet Ronald எ.ன்ற பெ.ண்ணுடையவை என்பது தெ.ரியவந்துள்ளது.

இ.தற்கிடையில், ச.ம்பவம் நடந்த அன்று, Det. Tena Gallichon எ.ன்னும் பெ.ண் பொ.லிசார் ஒ.ருவர், கொ.லை ந.ட.ந்.த வீ.ட்டுக்கு வெ.ளியே ஒ.ரு பெ.ண்ணை ச.ந்தித்துள்ளார். அ.ந்த பெ.ண், இ.வரிடம் எ.ன்ன ந.டந்தது என வி.சாரிக்க, Tenaவும், அ.ந்த வீ.ட்டில் ஒ.ரு பெ.ண் இ.ற.ந்.து கி.ட.ப்.ப.தா.க தெ.ரிவித்துள்ளார்.

அ.ந்த பெ.ண்ணும், பொ.லிசார் அ.ந்த வீ.ட்டுக்கு செல்லும்போது, அந்த வீ.ட்டிலிருந்த கு.ழ.ந்.தை.க.ளை ஆ.றுதலாக த.ன்னருகே வை.த்துக்கொண்டு அ.க்கறையுடன் க.வனித்துக்கொண்டிருக்கிறார். அ.ப்போது, அ.வர்தான் இ.ப்போது கொ.லை.க் கு.ற்.ற.ம் சா.ட்.ட.ப்.ப.ட்.ட Gurpreet Ronald எ.ன்பது பொ.லிசாரான Tenaவுக்கு தெ.ரியாது.

மே.லும், அ.வசர ம.ருத்துவக் கு.ழுவைச் சே.ர்ந்த ஒ.ருவரிடமும் ஒ.ரு பெ.ண் செ.ன்று எ.ன்ன ந.டந்தது எ.ன வி.சாரித்துள்ளார். அதுவும் Gurpreet Ronaldதான் என அ.ந்த ந.பரும் சா.ட்சியமளித்துள்ளார். Bhupinderpalம் அ.வரது கா.தலியான Ronaldம் தி.ட்டமிட்டு Jagtar Gillஐக் கொ.லை செ.ய்.து.ள்.ள.தா.க அரசு வ.ழக்கறிஞர் வா.த.த்.தை. மு.ன்வைத்துள்ளார்.

Bhupinderpal த.ன் ம.னைவியை த.னி.யா.க வி.டுவதற்காக கு.ழ.ந்.தை.க.ளை வெ.ளியே அ.ழைத்துக்கொண்டு செ.ல்ல, அ.ப்போது வீட்டுக்கு வந்த Ronald, Jagtar Gillஐக் கொ.லை செ.ய்.த.தா.க. ச.ட்டத்தரணிகள் வா.திடுகின்றனர்.

கு.ற்.ற.ம் செ.ய்.து.வி.ட்.டு த.ப்.பு.வ.த.ற்.கா.க மே.ல் மு.றையீடு செ.ய்.த.வ.ர்.க.ளு.க்.கு எ.தி.ரா.க.வே வி.சா.ர.ணை.யி.ல் பு.திய ஆ.தாரங்கள் ப.ல சி.க்.கி.யு.ள்.ள.ன. அ.தனால் வ.ழக்கு மீண்டும் சூ.டு பி.டி.த்.து.ள்.ள.து.