தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மிகவும் க வர்ச்சி நாயகியாக சுற்றிவரும் ஷிவானி நாராயணன். அவர் நடித்து வந்த இரட்டை ரோஜா சீரியலிருந்து தற்போது விலக்கப்பட்டுள்ளது சோ கத்தை ஏற்படுத்தியது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் நடித்ததன் மூலமாக பிரபலமான நடிகை ஷிவானி நாரயணன். இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து, ” கடைக்குட்டி சிங்கம் ” தொடரிலும் நடித்திருந்தார். இந்த ” கடைக்குட்டி சிங்கம் ” தொடர் முழுவதுமாக ஒரு மாதம் கூட ஒளிபரப்பு ஆகாத நிலையில், தொடரில் இருந்து தி டீரென ஷிவானி வெளியேறினார்.

இப்பொது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பைக் வரும் ” ரெட்டை ரோஜா ” தொடரில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பல அமைதியான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக குடும்ப ரசிகர்களை மிக எளிமையாக கவர்ந்துள்ளார்.

இவருக்கு 19 வயதே ஆகும் நிலையில், தொடர்களில் குடும்ப குத்துவிளக்கு போல நடித்து வருகிறார். ஆனால் இவர் இயல்பாக மார்டனாக இருக்க விரும்பும் பெண் ஆவார். இவரது சமூக வலைதள பக்கங்களில் ஏராளமான புகைப்படங்கள் இருக்கிறது.

இவரது மார்டன் ஆடை புகைப்படங்கள் பெரும் வைரலாகி வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் க வர்ச்சி போட்டோ ஷூட் களை நடத்தி மாலை 5 மணிக்கு வெளியிட்டுவரும் ஷிவானி நாராயணனின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

குடும்ப குத்துவிளக்காக சீரியலில் நடித்து வந்த நடிகை க வர்ச்சி காட்ட துவங்கியதால் க டுப்பான படக்குழுவினர் அவரை சீரியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி. இந்நிலையில், வெறும் முண்டா பனியன், லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய உடல்வாகை முழுசாக காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.