சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா மருத்துவராக தனது சேவையை ஆரபித்துள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

தனியார் தொலைக்கட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரியங்கா.

இந்நிகழ்ச்சியின் மூலம் பெரிய இசை ஜாம்பவான்களோடு பாடும் வாய்ப்பை பெற்றவர்தான் பிரியங்கா.