சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் (Keheliya Rambukwella) ஏற்பட்ட தகராறு  காரணமாக உயர்பதவியிலுள்ள இருவர் பதவி விலகவுள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன (Prasanna Gunasena) மற்றும் அதன் முகாமைப் பணிப்பாளர் லலித் ஜயகொடி (Lalith Jayakody) ஆகியோரே பதவி விலகலை அறிவிக்க தயாராகி வருவகின்றனர்

இன்னும் சில தினங்களில் அவர்கள் பதவி விலகல் கடிதத்தை சுகாதார அமைச்சருக்கு அனுப்பிவைக்க உத்தேசித்திருக்கின்றனர்.