லங்கா ஐ ஓ சி எரிபொருள் விலைகளை அதிகரிப்பு செய்தது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெட்ரோல் 5 ரூபாவாலும் ,ஒட்டோ டீசல் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்படும்.

ஒக்டேன் 95 மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் மாற்றமில்லை